தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/குரான்/நன்றி பாராட்டுங்கள்

நன்றி பாராட்டுங்கள்

நன்றி பாராட்டுங்கள்


ADDED : ஆக 10, 2017 12:08 PM

Google News

ADDED : ஆக 10, 2017 12:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

*செய்த உதவிக்கு கைமாறு செய்யாவிட்டால் உதவி செய்தவரை புகழ வேண்டும். அதுவும் ஒருவகை நன்றி பாராட்டுதலாகும்.

*மிருகம் பயந்து ஓடுவது போல இறைவனின் பேரருளும் நன்றி கெட்டவனிடம் இருந்து ஓடி விடும்.

*இயலாமை என்னும் பலவீனத்தை உணர்ந்தால் தான் நன்றி உணர்வு மனிதனுக்கு சாத்தியமாகும்.

*உங்களுக்கு உணவு கொடுத்தவருக்கு நல்லருளும் அபிவிருத்தியும் உண்டாவதற்கு துஆ செய்யுங்கள்.

- நபிகள் நாயகம்



Trending





      Dinamalar
      Follow us